بسم الله الرحمن الرحيم
Monday 20th November 2017 | 01 ரபீஉல் அவ்வல் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
மக்கா: மஸ்ஜிதுல் ஹரமின் மசாஆ பகுதியில் கூரை மீது கிரேன் ஒன்று விழுந்து பலத்த சேதம்! ஹாஜிகள் உயிரிழப்பு மற்றும் படுகாயம்!அச்சிடுகமின்-அஞ்சல்
11 செப்டம்பர் 2015 மாலை 11:08

பலத்த காற்று, மழையென மோசமான சூழல் நிலவுகின்ற நிலையில் மஸ்ஜிதுல் ஹரமின் மசாஆ பகுதியில் கூரை மீது அங்கு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று விழுந்து பலத்த சேதங்கள் உருவாகியுள்ளது.

இது குறித்து காயல்பட்டினத்திலிருந்து புனித ஹஜ் செய்ய சென்றிருக்கும் ஹாஜிகள் சிலரிடம் விசாரிக்கையில், திடீரென கிரேன் விழும் பலத்த சப்தங்கள் கேட்டதும் ஹாஜிகள் அனைவரும் செய்வதறியாது பாதுகாப்பான இடம் நோக்கி ஓடோடி நகர்ந்தனர். ஒரு சிலர் இச்சம்பவம் நடைபெறுவதை நேரில் கண்டு மிகுந்த அதிர்ச்சியாகி உள்ளதாகவும் எம்மிடம் தெரிவித்தனர்.

11225302_10204649071257222_8309843442872644812_n

Makkah_crane

இச்சம்பவத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுகாறும் 87 எனவும் காயமுற்றோர் ஐம்பது எனவும் தூதரகத்தை தொடர்பு கொண்ட சிலர் மற்றும் பிபிசி ஆங்கில வழி செய்தி ஊடகமும் தெரிவிக்கின்றனர்.

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com