بسم الله الرحمن الرحيم
Friday 16th November 2018 | 07 ரபீஉல் அவ்வல் 1440AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
ஜனவரி 26,27,28 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பாடு!அச்சிடுகமின்-அஞ்சல்
25 ஜனவரி 2016 காலை 10:03

ஜனவரி 26,27,28 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்

அபுதாபி, ஜன23-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மூன்று நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.அபுதாபி இந்தியன் முஸ்லிம் அசோசியேசன் (அய்மான்) அழைப்பை ஏற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும், மணிச்சுடர் நாளிதழ் நிர்வாக இயக்குனர் மற்றும் வெளியீட்டாளருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மூன்று நாள் பயணமாக 25.01.2016 திங்கள் கிழமை பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்டு அன்றிரவு ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி சென்றடைகிறார். அன்றிரவு லால்பேட்டை மர்ஹபா நலச்சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார்.

ஜனவரி 26ம் தேதி மாலை காயல்பட்டினம் நல மன்ற கூட்டத்திலும், 27ம் தேதி மாலை அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.28.01.2016 அன்று மாலை அபுதாபி இந்தியன் முஸ்லிம் அசோசியேசன் (அய்மான்) சங்கம் சார்பில் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் மீலாதுந் நபி பெரு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 29.01.2016 அன்று காலை சென்னை வந்தடைகிறார்.

தகவல்:

லால்பேட்டை ஏ.எஸ். அப்துல் ரஹ்மான்,

அபுதாபி

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com