بسم الله الرحمن الرحيم
Friday 05th June 2020 | 13 ஷவ்வால் 1441AH
பதாகை
news menu left
news menu right
  • Google Bookmarks
  • Twitter
  • Windows Live
  • Facebook
  • MySpace
  • deli.cio.us
  • Digg
  • Newsvine
  • reddit
  • StumbleUpon
  • Yahoo! Bookmarks
  • Yigg
கொரோனா தொற்றுப் பரவலைப் பற்றிய ஆவணப்படம்; Epicenter: 24 hours In Wuhan”அச்சிடுகமின்-அஞ்சல்
17 ஏப்ரல் 2020 மாலை 06:11

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது.

epicentre

சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது இந்த கொடிய வைரஸ்.

ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் சுழட்டி அடிக்கும் கொரோனா வைரஸிற்கு உலகின் பல முன்னணி நடிகர்கள் பலியாகியுள்ளனர் .

சீனாவில் வுஹான் நகரில் கொரோனா கிருமி தொற்றின் கதையை ஒரு புதிய ஆவணப் படமாக முயன்றிருக்கிறார்கள்.

"Epicenter: 24 hours In Wuhan", என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 50 நிமிட ஆவணப்படம், கடந்த டிசம்பரில் கோவிட்-19 முதலில் தாக்கிய வுஹான் பகுதியில், மக்கள் எப்படி அதைக் கையாண்டார்கள் , அது வளர்ந்து வந்த சிக்கலை எதிர்கொள்ள எப்படி அந்த நகர மக்கள் ஒன்றாகத் திரண்டனர் என்பதைக் கூறுகிறது.

மேலும் எதிர்பாராத இந்தச் சூழலில் மருத்துவத்துறை பணியாளர்கள் எப்படி இரவும் பகலும் அயராது உழைத்து இதைக் கட்டுப்படுத்தினர் என்பது இந்த ஆவணப்படத்தில் சொல்லப்படுகிறது. டாகு பே (docubay.com )தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் இலவசமாகக் காணக்கிடக்கும் இந்த ஆவணப்படத்தை உலகம் முழுவதும் 180 நாடுகளில் பார்க்க முடியும்.

 https://www.docubay.com/epicenter-24-hours-in-wuhan 

    இப்போது

Add comment

காயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.


Security code
Refresh

 
பதாகை
பதாகை
பதாகை

feed-imageFeed Entries

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com