بسم الله الرحمن الرحيم
Tuesday 17th October 2017 | 26 முஹர்ரம் 1439AH
பதாகை
news menu left
news menu right

பதாகை

பதாகை

ஏகத்துவம்
"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி)அச்சிடுகமின்-அஞ்சல்
11 டிசம்பர் 2011 மாலை 07:39

'"எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்!! நபி மொழி!!

 
அல்லாஹ் அல்லாதவைகளை அல்லாஹ் என்று அழைத்தால் இணைவைப்பா ?அச்சிடுகமின்-அஞ்சல்
29 ஏப்ரல் 2011 காலை 09:20

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்.

 
ஏகத்துவம்அச்சிடுகமின்-அஞ்சல்
24 ஏப்ரல் 2011 மாலை 04:55

தவ்ஹீத் என்றால் ஏகத்துவம், ஒருமைப்படுத்துதல் என்பதாகும். அதாவது வணக்கத்திற்கு தகுதி உள்ளவன் அல்லாஹுவைத்தவிர

வேறு யாரும் இல்லை என்று நம்புவதுடன் அவனன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் விட்டு விட வேண்டும்.

 
வெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்அச்சிடுகமின்-அஞ்சல்
16 ஏப்ரல் 2011 காலை 08:55

'இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்' , 'நாம் உங்களை ஒரு நடுநிலைலயான சமுதாயமாக ஆக்கியுள்ளோம்' என்றெல்லாம் இவ்வுலகைப் படைத்த இறைவனால் புகழ்ந்துரைக்கப்பட்ட மார்க்கத்தையும் சமுதாயத்தையும் சார்ந்தவர்களான சர்வதேசமுஸ்லீம்களின் இன்றைய மனநிலையை சற்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 


சமீபத்திய வாசகர் கருத்துக்கள்

செய்திகள்

அனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளை (UNAPPROVED LAYOUT) வரன்முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது! கால அவகாசம், மே 2018 வரை நீட்டிப்பு!!
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவமனை மேம்பாடு தொடர்பாக தமிழக அமைச்சரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை மனு அளிப்பு!
அக்டோபர் 30 க்குள் காயல்பட்டினம் வழியாக செல்லும் பழுதடைந்துள்ள நெடுஞ்சாலை புனரமைக்கப்படும்: நடப்பது என்ன? குழுமத்திற்கு நெடுஞ்சாலைத்துறை பதில்!
அரசு கேபிள் டிவியின் இலவச SET TOP BOX குறித்த விழிப்புணர்வு முகாம் - காயல்பட்டினத்தில் நடத்தப்படும்: நடப்பது என்ன? குழுமத்திடம் மாவட்ட ஆட்சியர் உறுதி!
மதுரை, கும்பக்கோணம், திருநெல்வேலி - அரசு போக்குவரத்து கழகங்கள் சார்ந்த 16 பேருந்துகளின் ஓட்டுனர்கள். நடத்துனர்களுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ளது: திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர், நடப்பது என்ன? குழுமத்திற்கு தகவல்!

சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள : admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com